ஒரு ஜாதக கட்டம் (jathaga kattam) என்பது ஒரு ராசி கட்டத்தில் மட்டும் முடிவதில்லை. அது ஒரு மரத்தின் வேர் போல - அதன் கிளைகள் பல திசைகளிலும் விரிந்து, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துகிறது.இந்த கிளைகளே “துணை வரைபடங்கள்” அல்லது வற்கக் கட்டங்கள் (Varga Charts) எனப்படும். https://jathagamkattam.co.in/